திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 38 ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு தினமும் வரும் நிலையில் கட்டட வரைபட அனுமதி குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு புரோக்கர்கள் மூலமாக ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு தர வேண்டும் என லஞ்சம் கேட்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருவதால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.