உடுமலை: மல்பெரி நடவு செய்ய மானியம் அறிவிப்பு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வீரிய ரக மல்பெரி செடி நடவு செய்பவர்களுக்கு பட்டு வளர்ச்சித் துறை சார்பில் மானியம் வழங்கப்படுகின்றது ஒரு ஏக்கர் அழகு மதிப்பு 14, 000 ரூபாயில்
10, 500 ரூபாய் மானியமாக வழங்கப்படும் இதற்கு விண்ணப்பிக்க நல்ல பாசன நீர் வசதி இருத்தல் வேண்டும் , வீரிய ரக மல்பெரி ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் தேவைப்படும் விவசாயிகள் மல்பெரி தோட்டத்தின் போட்டோ சிட்டா அடங்கல் ஆதார் கார்டு ரேஷன் கார்டு நகல் வங்கி பாஸ்புக் நகலுடன் உடுமலை பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தை நேரில் அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்தி