உடுமலை வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி அய்யலு மீனாட்சி நகரில் உடுமலை வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட தலைவர் வாகன பிரியா சரவணன் வழிகாட்டுதல்படி ஒன்றிய தலைவர் வித்யா தலைமையில் திறக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகமாணிக்கம் முன்னாள் பொதுச் செயலாளர் வடுகநாதன் நகர தலைவர் பாலகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :