உடுமலை: நீயா நானா கோபிநாத் நிகழ்ச்சி..

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் சார்பில் மூன்று நாள் மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியின் முதல் நாளில் நீயா நானா புகழ் கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் கேள்விகளுக்கு கோபிநாத் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி