திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதிலும் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்த வகையிலும் பொது இடங்களில் ஆடு மாடு அறுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது முதல் நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சி ஆடுவதைக்கூடம் ராஜேந்திர சாலையில் அமைக்கப்பட்டது இது தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது இதனால் பொது இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் ஆடுவதைக்கூடத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.