திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சியில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நிலை இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் யாருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் பிரிவு எண் 11 படி 15 நாட்களுக்குள் நகராட்சி கமிஷனருக்கு தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்