உடுமலை: எம்ஜிஆர் சிலைக்கு எம். எல். ஏ மாலை அணிவித்து மரியாதை

74பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை அருகில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் அலுவலகம் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு உடுமலை சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான உடுமலைக்கு ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று 37 ஆவது எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி