உடுமலை: 350 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்!

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நடைபெற்ற அரசு விழாவில் சிறகுகள் திட்டம் கால்நடை பராமரிப்பு கடன் சிறு வணிக கடன் பயிர் கடன் மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட 350 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கினார் இந்த நிகழ்வில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி