திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கல் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கிரி, வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.