உடுமலை: ஆமை வேகத்தில் பயணிகள் நிழற்கூரை அமைக்கும் பணி

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனிசாலையில் பெரிய கோட்டை பிரிவு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 12 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி