திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டை பகுதிகளில் இருந்து பழனி அமராவதி என திருமூர்த்தி அணை உடுமலை பகுதிகளுக்குச் செல்லும் நால்ரோடு பகுதி உள்ளது இங்கு பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில் பயணிகள் நிழற்கூரை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள கடைகளில் நிற்க வேண்டி உள்ளது எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் இங்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்