திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நீயா நானா கோபிநாத் கலந்து கொண்டார். அப்போது அரசு மகளிர் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி பூமிகா கோபிநாத் படத்தை வரைந்து வழங்கினார். அதற்கு அவர் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார்.