உடுமலை: அரசு கல்லூரி மாணவிகளுக்கு கிண்டல் - போலீசில் புகார்!

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வெளியே
வந்த போது அப்போது
7 இளைஞர்கள் போதையில் மாணவர்களிடம் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போதையில் இருந்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உடுமலை அரசு கலைக் கல்லூரி முதல்வர் தரப்பில் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி