திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் உள்ள லூர்து மாதா தனியார் மெட்ரிக் பள்ளியின் மாணவிகள் தீப்தி மற்றும் ஹெலன் ஆகியோர் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வாகி உள்ளனர் இவர்களை பள்ளியின் முதல்வர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.