உடுமலை: கிரிக்கெட் போட்டி முன்னாள் அமைச்சர் பரிசு வழங்கல்!

2பார்த்தது
திருப்பூர் , உடுமலைப் பகுதியில் உடுமலை கே ராதாகிருஷ்ணன் டிராபி கிரிக்கெட் போட்டி இன்று நாள் நடைபெற்றது இதில்16 அணிகள் கலந்து கொண்டன. நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் உடுமலை வெற்றி சி சி அணி அபார வெற்றி பெற்றது , இரண்டாம் இடம் அம்மாபட்டி மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார் இந்த நிகழ்வில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி