திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை மூலம் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக உள்ளது இந்த நிலையில் இந்த ஆண்டு நீர்மட்டம் குறைந்ததும் மனைவியை பூர்வாரம் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்க வேண்டும் தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்று தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என திருப்பூர் கரூர் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்