திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதி விவசாயிகள் நாளை சென்னையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள மாபெரும் போராட்டத்திற்கு கலந்து கொள்ள தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த
20க்கு மேற்பட்ட விவசாயிகள்
உடுமலை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.