உடுமலை: பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் செயல்பட்டு வரும் சில்வர் மைனஸ் என்ற பட்டு அங்காடியில் விவசாயிகள் விற்பனை செய்த பட்டுக்கூடுகளுக்கு பல மாதங்களாகியும் 30 லட்சம் வரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் நிலையில் இழப்பீடு வழங்க கோரி மடத்துக்குளம் அருகே மைவாடி பகுதியில் செயல்பட்டு வரும் உதவி பட்டு வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி