உடுமலை: பிரதான சாலையை ஒருவழிபாதையாக வலியுறுத்தல்

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தளி சாலை வழியாக அமராவதி திருமூர்த்தி அணை மற்றும் மறையூர் மூணார் உட்பட 50 மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். அதிகளவு போக்குவரத்து உள்ள காரணத்தால் தற்பொழுதுதற்போழுது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றனவருகின்றது. எனவே தளி சாலையை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும் என இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுகள்ஓட்டுநர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி