உடுமலை: சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அவசியம்

57பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் ரயில்வே பாதை உள்ளது இதன் வழியாக பழனி ஆண்டவர் நகர் ராமசாமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் சென்று வருகின்றனர் தற்பொழுது சுரங்கப்பாதையில் மின்விளக்கு இல்லாத காரணத்தால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே மின்விளக்கல் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி