உடுமலை தி. க. சார்பில் வாகன பிரச்சாரம் பயணம் துவக்கம்

56பார்த்தது
உடுமலை தி. க. சார்பில் வாகன பிரச்சாரம் பயணம் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிட கழக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன பரப்புரை பிரச்சாரப் பயணத்தை உடுமலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தம்பி பிரபாகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி