திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று விவசாயிகள் கூட்டம் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடைபெற்றது அப்போது உடுமலைப் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறிப்பாக அறுவடைக்கு தயாராக மக்காச்சோளம் உள்ளிட்டு பயிர்களை நாசப்படுத்தி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்