திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சி
பகுதியில்
பாஜக சார்பில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி வருகின்ற 15 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணியளவில்நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் கூடுவோம் கூட்டுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளதால்
உடுமலை நகர பொறுப்பாளர்கள் நகர சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,
பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட அணிபொறுப்பாளர்கள் நகர அணி பொறுப்பாளர்கள்
ஆர் எஸ் எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத்இந்து முன்னணி , காரிய கர்த்தாக்கள் மற்றும் காவி சொந்தங்கள் மகளிர் அணி
இளைஞரணி நிர்வாகிகள்
அந்தந்த வார்டுகளில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உடுமலை நகர
பாஜக தலைவர் கண்ணாயிரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.