உடுமலைப் பகுதியில் 8. 2 மில்லி மீட்டர் மழை பதிவு

52பார்த்தது
உடுமலைப் பகுதியில் 8. 2 மில்லி மீட்டர் மழை பதிவு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று காலையில் கடுமையான வெயில் அடித்து அந்த நிலையில் திடீரென நேற்று மாலை 4 மணி அளவில் விட்டு விட்டு மழை பெய்ய வாங்கியது இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உடுமலைப் பகுதியில் 8. 28 மழை பதிவாகி உள்ளதாக வட்டாட்சியர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி