உடுமலை: விவசாய பட்ஜெட் எல்இடி மூலம் திரையிடல்!

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் இன்று தமிழக விவசாய நிதிநிலை அறிக்கை எல் இ டி திரை மூலம் காண்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் முறையாக விவசாயிகளுக்கு தெரியாத தகவல் தெரிவிக்காத நிலையில் அதிகாரிகள் மட்டும் எல் இ டி திரையில் விவசாய நிதிநிலையை கண்டுகளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி