உடுமலை: தாராபுரத்துக்கு கூடுதல் பேருந்துகள் அவசியம்

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் இருந்து தாராபுரம் வழியாக 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நூற்பாலைகள் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள் தினமும் காலை நேரத்தில் சென்று வருகின்றனர் இந்த நிலையில் போதிய அளவு பேருந்துகள் இல்லாத காரணத்தால் பல மணிநேரம் மிக்க வேண்டி உள்ளதால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி