திருப்பூர் மாவட்டம் உடுமலை கல்லாபுரம் ஊராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு தாமரை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிக்கப்பட்டது. மடத்துக்குளம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயலாளர் ராஜ்குமார் கல்லாபுரம் ஊராட்சி செயலாளர் செல்வக்கனி கல்லாபுரம் ஊராட்சி கிளை செயலாளர் சோமகுமார் ஒன்றிய இணைச் செயலாளர் மோகன், பூளவாடி கிளை செயலாளர் மாரிமுத்து பூச்சி மேடு காளிமுத்து இந்திரா நகர் லட்சுமணன் வேல்நகர் செயலாளர பரமேஸ்வரன் மாவளம்பாறை வெங்கடாசலம் கோபாலபுரம் கிளை தொழிலாளர் செல்லமுத்து ஒன்றிய மகளிரணி செயலாளர் செல்லம்மாள் உடுமலை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்