உடுமலை: ஆல் கொண்ட மால கோயில் திருவிழா ஏலம்

76பார்த்தது
உடுமலை: ஆல் கொண்ட மால கோயில் திருவிழா ஏலம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் உள்ளது ஆல்கொண்ட மாலகோவில். இங்கு பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறும். அப்போது ராட்டினங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறுவுவதற்கான ஏலம் நடைபெற்றது. குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி ரூ.11.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்துக்கொண்டார். ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், மாநில செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி