திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய்க் கோட்டத்தில் உள்ள உடுமலை மடத்துக்குளம் தாலுகாவில் ஆதிதிராவிடர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர் இவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்து வருகின்றது இந்த நிலையில் தற்சமயம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வட்டாச்சியர் உடுமலையில் இல்லாத காரணத்தால் காங்கேயம் செல்ல வேண்டி உள்ளது எனவே உடுமலை பகுதியில் தனி தாசில்தார் நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்