திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் காவல்நிலையம் கட்டுப்பாட்டில் ஏராளமான கிராமங்கள் மற்றும் மழைவாழ்கிராமங்கள் உள்ளன இந்த நிலையில் குடிமங்கலம் காவல் நிலையத்தை பிரித்து பெதம்பம்பட்டியில் புற காவல் நிலையம் அமைக்க போடப்பட்ட திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவே பெதம்பம்பட்டியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர்.