உடுமலையில் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம்

61பார்த்தது
உடுமலையில் வருவாய் ஆய்வாளர் இடமாற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலாஜி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய் பீம் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி