உடுமலை பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் மழை பெய்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மழை குறைந்த காரணத்தால் அருவிகள் சீரான முறையில் தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இன்று விடுமுறை தினம் என்பதால் நீராடி மகிழ்ந்தனர். இருப்பினும் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி