உடுமலை பஞ்சலிங்க அருவிகள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு விடுமுறை மற்றும் விசேஷதினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் சென்னை மதுரை கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியில் நீராடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி