திருநெல்வேலி -மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை வழியாக
செல்லும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் ரயில் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு இயக்கப்படும சிறப்பு ரயில் வரும் 4, 11 , 18 , 25 செப்டம்பர் 1, 8 , 15, 22, 29ஆம் தேதிகளில் நீட்டித்து இயக்கப்படும் மேட்டுப்பாளையம் திருநெல்வேலிக்கு திங்கள்தோறும் இரவு 7. 45 இயக்கப்படும் சிறப்பு ரயில் வரும் 5, 12, 19, 26,
செப்டம்பர் 2 , 9, 16 , 23, 30-ஆம் தேதி நீடித்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி