உடுமலை நூற்பாலையில் பயங்கர தீ விபத்து - ரூ. 4 கோடி சேதம்

10080பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பூலாங்கிணறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நுற்பாலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த நூல்கள் எரிந்து நாசம் ஆனது. அதன் மதிப்பு ரூ. 4 கோடி இருக்கும் என கூறப்படுகின்றது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தீயை அணைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி