அரசு மதுபான கடை அகற்ற கோரி மனு வழங்கல்

66பார்த்தது
அரசு மதுபான கடை அகற்ற கோரி மனு வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை என் 2004 கடையால் அருகில் உள்ள குடியிருப்பு மக்கள்
மற்றும் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அகற்றக் கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று நகராட்சி தலைவர் மத்தீன் இடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட தலைவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி