உடுமலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

283பார்த்தது
உடுமலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன மேலும் பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி