உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் யுகாதி திருநாளை முன்னிட்டு உடுமலை மடத்துக்குளம் கவர நாயுடு நல சங்கம் சார்பில் உடுமலை ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவிலில் அபிஷேக பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது தலைவர் அரிமா லோகநாதன் தலைமையில் செயலாளர் ஆசிரியர் ராமதுரை பொருளாளர் ஜெகநாதன் முன்னிலையில் அனைத்து கிளை நிர்வாகிகள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மகளிர் அணி திரளாக கலந்து கொண்டனர். சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி