உடுமலை ரத்தன லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

69பார்த்தது
உடுமலை ரத்தன லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை
உடுமலை தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் ரத்தினலிங்கேஸ்வரருக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை கூறி சிவன் பாடல்களைப் பாடி தரிசனம் செய்தனர். மேலும் ரத்தினலிங்கேஸ்வரர் ரத்தினாம்பிகை அம்மனுடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் மங்கள வாத்தியம், சங்கொலி, கைலாச வாத்தியம் முழங்க உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

தொடர்புடைய செய்தி