உடுமலையில் பக்ரீத் முன்னிட்டு சிறப்பு தொழுகை

66பார்த்தது
உடுமலைப்பேட்டை பூர்வீக பள்ளிவாசலில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை தொழுகை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் ஒருவரை ஒருவர் வாழ்த்துக்கூறி வாழ்த்து பெற்றனர் இந்த நிகழ்ச்சியில் பூர்வீக பள்ளிவாசல் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இவர்களுடன் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி