உடுமலை தாலுகா அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம்

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சீர் மரபினர் நல வாரிய பதிவு செய்யும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது முகாமில் சீர் மரபினர் நலவாரியத்தில் புதிய ஏற்பாடு பதிவு ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் மற்றும் மேலும் முகாம் வரும்
10, 24, 31, நடைபெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி