உடுமலை அருகே மரக்கன்றுகள் நடும் பணி

78பார்த்தது
உடுமலை அருகே மரக்கன்றுகள் நடும் பணி
உடுமலை அருகே வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்றுகள் நடவு திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகள் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் மரக்கன்றுகள் நடும்படி நடைபெற்று வருகின்றது அந்தியூர் ஊராட்சிகள் விவசாய நாராயணசாமிக்கு சொந்தமான நிலத்தில் மகாகனி வேங்கை சந்தனம் செம்மரம் தெற்கு என 330 மரக்கன்றுகள் நடப்பட்டன இதேபோல பொன்னேரி சுண்டக்காம்பாளையம் பகுதியில் விவசாயி ரங்க நாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்திலும் 983 மரக்கன்றுகள் நடைபெற்றன

தொடர்புடைய செய்தி