திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற
தொகுதி புதிதாக உருவாக்கப்படும் பழனி மாவட்டத்துடன் இணையை போவதாக சில தினங்களாகவே மடத்துக்குளம் பகுதியில் வதந்தி பரப்பப்பட்டு வருகின்றன இதனால் பொதுமக்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர் இதற்கிடையில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை புதியதாக உருவாக்கப்படும் பழனியுடன் இணைக்க கூடாது கூடாது என உடுமலை மடத்துக்குளம் மக்கள் பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு மனு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில் அரசு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்