திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு கட்டுரை மட்டும் ஸ்லோகன் எழுதும் போட்டியில் நடைபெற்றது பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தொடங்கி வைத்தார் தமிழ் ஆசிரியர்கள் சின்னராசு ராஜேந்திரன் ஒருங்கிணைத்தனர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாளை பரிசுகள் வழங்கப்பட உள்ளன.