உடுமலை மேம்பாலத்தில் சாலையோர தடுப்புகள் அகற்றம்

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோடு வழியாக திருமூர்த்தி அணை அமராவதி அணை மூணாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர் இந்த நிலையில் மேம்பாலம் இறங்கும் பகுதியில் மூன்று தடுப்புகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் தடுப்புகள் வைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி