திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி நோன்பு சாட்டப்பட்டு ஏப்ரல் 17ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் தேர் செல்லும் முக்கிய வீதிகளான நெல்லுகடை கடைவீதி, கொல்லப்பட்டறை மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போழுது நகராட்சி சார்பில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.