உடுமலை பிரதான சாலையில் விபத்து ஏற்படும் அபாயம்

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் தினமும் மூணாறு திருமூர்த்தி அணை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு சென்று வருகின்றனர் மேலும் இந்த பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளது. இந்த நிலையில் விநாயகர் கோவில் எதிரில் உள்ள உயரமான கட்டிடத்தில் விளம்பர பலகை உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட தீயணைப்பு துறை அமைச்சர் விளம்பர பலகையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி