உடுமலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

82பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்தில்
இருந்து மருள்பட்டி சாலரபட்டி சுண்டகாம்பாளையம் பாப்பன் குளம் வேடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போதிய அளவு பேருந்துகள் இல்லாத காரணத்தால் பல மணி நேரம் பொதுமக்கள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது எனவே கூடுதல் பேருந்துகள் இருக்க வேண்டுமென
பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி