சிந்திலுப்பு அருகே குண்டும். குழியுமான தார்ச்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
குண்டும், குழியுமான சாலை பொருளாதார மேம்பாட்டிற்கு
போக்குவரத்து இன்றிய மையாதது. அந்த போக்குவரத்துக்கு சாலை மிகமிக முக்கியம். சாலைகள் நேரத்தியாக இருந்தால்தான் ஒரு இடத் தில் இருந்து மற்றொரு இடத் திற்கு சரக்கு
போக்குவரத்து துரிதமாக நடக்கும். எனவே சாலை என்பது பொருளாதா ரத்தோடு மிகுந்த தொடர்பு டையது. ஆனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளது. அதிலும் கிராம சாலைகள் பராமரிக் னர். கப்படுவது குறைவுதான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
பெதப்பம்பட்டியில் இருந்து இலுப்ப நகரம் வழி யாக சிந்திலுப்பு வரை செல்லும் கிராம இணைப்பு சாலை தார்ச்சாலையாக உள்ளது. கிராமப்புறங்களை இணைக்கும் இச்சாலை வழியாக தினமும் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றன. விவசாயம் பிரதான தொழி லாக உள்ள நிலையில் விவ சாயிகள் விளை பொருட்களை இச்சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். கிராமப்புறங்களை இணைக் கும் தார்ச்சாலை இலுப்ப
நகரத்திலிருந்து சிந்திலுப்பு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங் களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் விபத் தில் சிக்கும் நிலை உள்ளது. தார்ச்சாலை குண்டும் குழியு மாக காணப்படுவதால் இரு சக்கர வாகனங்களில் செல் லும் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்ற. குண்டும் குழியுமான சாலையில் தற்காலிகமாக ஒரு சில இடங்களில் தார் ஊற்றப்பட்டு சீரமைக்கப்பட் டாலும் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாகவே உள்ளது. கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலையாக விளங்கும் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.