உடுமலையில் நடைபாதை அமைக்கும் பணி விரைந்து முடித்து கோரிக்கை

50பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி ரோடு வெஞ்சமடை பகுதிகள் பிஏபி கால்வாய் அருகே குளம் உள்ளது. குளம் பராமரிப்பு இல்லாமல் கழிவுநீர் தேங்கியும் புதர் மண்டி காணப்பட்டது இந்த நிலையில் தற்பொழுது 35 லட்சம் செலவில் நகராட்சி சார்பில் புதுவிக்கும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கிய தற்பொழுது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன எனவே நடைபாதை பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி